Tuesday, February 03, 2009

ஆத்தா Attack

I was slumped in front of the idiot box listening to one of the main news stories of the day:

ஆத்தா: என்ன ஆச்சு ?

Me: யாரோ போலீஸ்காரங்க ஒரு சின்ன பெண்ணை போட்டு அடிக்கறாங்க - அந்த பொண்ணு ஒரு முன்னூறு ரூபாய் திருடினதா சொல்றாங்க.

ஆத்தா: அப்ப அந்த ராமலிங்க ராஜுவ எவ்வளவு அடிக்கணும் ?

0 comments: